இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-05-2022)
மேஷ ராசி
நேயர்களே, குடும்பத்தில் பெரியளவில் சந்தோஷம் ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
ரிஷப ராசி
நேயர்களே, எதிர்பார்த்து காத்திருந்த நல்ல தகவல்...
எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்
தனியார் எரிபொருள் பவுசர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில், அரசாங்க பவுசர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பவுசர்களை எரிசக்தி அமைச்சு பயன்படுத்தும் என துறைக்கு சார்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
தனியார்...
வர்த்தக அமைச்சர் வெளியிட்ட விசேட தகவல்
வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்திய கடன் வசதியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் சலுகை விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதில் சிவப்பரிசி,...
மீண்டும் தல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல்லின் 15வது கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தத் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசன் வரை சென்னை அணியின் கேப்டனாக...
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக புதிய போர்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடுமையான தாக்குதல்களை நடத்தி நாட்டை தங்கள் வசம் ஆக்கினர்.
அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் மூத்த...
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷா விடுத்துள்ள அறிவித்தல்
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷா அவர்கள் கருத்தில் .“நாட்டில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசுக்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றதாகவும், .ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும்...
லண்டனில் குற்றவாளியான தமிழர் ஒருவர்
இலங்கை தமிழர் ஒருவர் , திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் லண்டனில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Best One store என்ற கடையில் திருடியதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செயின்ட்...
குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்
அரசாங்கத்திற்கு எதிராக குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் போராட்டம் ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு...
150W சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் வெளியீடு!
ரியல்மி நிறுவனம் GT Neo2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
இதில் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz...
கடும் போட்டி – பூஜா ஹெக்டே , ராஷ்மிகா!
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டதால் படத்தில் நடித்த என்.டி.ஆரின் அடுத்த படம் எதுவாக இருக்கும் என்ற எதிபார்ப்பு ரசிகர்களிடம்...