Home Blog Page 62

படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர்

நடிகர் மற்றும் இயக்குனராகிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த 28-ம் தேதி வெளியான திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன்...

உழைப்பின்றி உலகில்லை உணர்த்த வரும் தொழிலாளர் தினம்!

பிஞ்சுகள் அனைவருக்கும் மே மாதம் என்றாலே விடுமுறைதான். உங்கள் வீட்டில் வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் மே 1 ஆம் திகதி விடுமுறை என்று வீட்டில் இருப்பர். மே தினம் என்னும் தொழிலாளர் தினம்...

இலங்கையின் வங்கி ஆபத்தான கட்டத்தில் – வெடித்து சிதறும் நிதி கட்டமைப்புக்கள்..!

ஆபத்தான நிலைமையை நோக்கி வங்கி கட்டமைப்பு மிகவும் சென்றுக்கொண்டிருப்பதாகவும் வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை...

மதுபான சாலை தொடர்பில் வெளியான தகவல்

இன்று (01) நண்பகல் 12.00 மணி தொடக்கம் தொழிலாளர் தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை ம் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையாளர்...

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29ஆவது வருட நினைவு தினம் இன்று!!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29ஆவது நினைவு தினம் இன்றாகும். ஒப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கி இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவை. தொழில் கட்சியில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த...

முதல் தடவையாக வங்குரோத்து நிலையில் இலங்கை..!

மே தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தற்போதைய அரசாங்கம் தள்ளியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசாங்கத்தின் இயலாமை, அசமந்த...

90 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில்

இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக சுமார் 90 ஆயிரம் மக்கள் இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றின் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில அகதிகள் அவர்களாகவே இலங்கைக்கு திரும்பி விட்டனர் அல்லது சிலர் வேறு...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இலங்கையில் இன்றும் நாளை மறுதினமும், நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

நடுக்கடலில் வடமராட்சி கடற்தொழிலாளியின் படகு விபத்து

நேற்று வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு...

உங்கள் பரிகாரம் சிறக்க இதை பசு மாட்டிற்கு கொடுங்கள்!!

நம்மில் நிறைய பேர் நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று கோயில் குளமாக ஏறி இறங்கி பரிகாரங்களையும் வழிபாட்டு முறையையும் செய்வோம். ஆனால் ஏனோ தெரியவில்லை, நாம் செய்யக்கூடிய பரிகாரங்களும் பூஜை...