இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இன்ஸ்டாகிராம் நிறுவனம் வீடியோக்களை அடிப்படியாக கொண்டு ஐஜிடிவி சேவையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த சேவையை நிறுத்தி, ஐஜிடிவியை தனி செயலியாக மாற்றியது. இந்நிலையில் தற்போது...
தங்கத்தை வென்ற சவுரப் சவுத்ரி
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்றில் 584 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து...
மீண்டும் தமிழ் திரையுலகில் இணையும் சூர்யா – ஜோதிகா
நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் தமிழ் திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும் வெற்றிகரமாக தங்கள் திரைப்பயணத்தை நடத்தி வருகிறார்கள். சூர்யாவுக்கு பாலாவின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. நடிகர் சூர்யாவின்...
பட்டாசு கொழுத்தி அமோக வரவேற்புடன் டீசல் பவுசரை வரவேற்ற மக்கள்
தங்காலை, மஹாவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்று பிற்பகல் டீசலை ஏற்றிய வண்டி வந்த போது, அங்கு காத்திருந்த வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை அளித்தனர்.மேலும்
பட்டாசு வெடித்தும், கைதட்டியும், ஆரவாரம் செய்தும்...
தொலைக்காட்சி கோபுரத்தின் மீது தாக்குதல்
நேற்று நடைபெற்ற 6-வது நாள் போரில் ரஷ்ய தலைநகர் கிய்வில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யா மேற்கொண்ட விமான தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளி நாட்டு...
இலங்கைக்கு விரையும் நான்கு கப்பல்கள்
இலங்கையில் டீசலுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்இன்றும் (02) நாளை(03)யும் டீசல் ஏற்றிய மேலும் 02 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஓட்டோ டீசலும் 7000...
ஆண்கள்! எப்பவும் ஸ்மார்ட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கணுமா? இதை செய்யுங்கள்
பெண்களுக்கு மட்டும் தான் தங்கள் அழகைப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதில்லை. ஆண்களுக்கும் இம்மாதிரியான எண்ணம் மற்றும் ஆசை இருக்கும். ஆனால் பல ஆண்கள் இவற்றை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
பெண்கள் எப்போதும்...
சைனீஸ் ப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 500 கிராம்
சுத்தம் செய்த இறால் – 300 கிராம்
புரோசின் பீஸ் (green peas) – 100 கிராம்
முட்டை – 2
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
பூண்டு...
மாலை நேர விளக்கேற்றிய பிறகு தவறியும் நீங்கள் செய்யக் கூடாத விஷயங்கள்
வாழ்க்கை என்றால் அதில் இன்பமும், துன்பமும் கலந்தே இருக்கும். அவற்றை வென்று தான் வாழவேண்டும். கஷ்டத்தில் இருக்கும் பொழுது இறைவனிடம் வேண்டுதல் வைத்து, பல பரிகாரங்கள் செய்தும் பலனில்லையே என்றும், எனக்கு மட்டும்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் 02-03-2022
மேஷ ராசி
நேயர்களே, பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. கடுமையான பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்பத்தில் சிறு சிறு சண்டை, சச்சரவுகள் வரும்....