Home Blog Page 157

இளைஞர்களிடையே அதிகரித்த காது கேளாமை

உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக்...

முதன்முறையாக ரஷ்யா வெளியிட்ட புதிய அறிவிப்பு

முதல் முறையாக ரஷ்யா உக்ரைனுடனான போரில் தமது படையினர் உயிரிழந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், போரில் 1,597...

இலங்கை வந்தடைந்த மன்னார் மைந்தனின் உடல்

இன்று (3) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இலங்கை வந்தடைந்தது. இந்த...

காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெட்டிகள் -உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

மன்னார் இராணுவ புலனாய்வாளர் களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக்குடா இராணுவத்தினரின்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (03-03-2022)

மேஷ ராசி நேயர்களே, சொந்தங்களால் பல நன்மைகள் உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்....

ரிலீஸ் தேதியை மாற்றியமைத்த டான்…

முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், தற்போது நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில்...

9 கோடி ரூபா செலவில் இலங்கையில் திருமந்திர அரண்மனை!

திருமந்திர அரண்மனை மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் 9 கோடி ரூபா செலவில் இதனை அமைக்கவுள்ளது. இந்த திருமந்திர அரண்மனையில் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட...

உலக வங்கி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம், மற்றும் உலக வங்கி முன் வந்துள்ளன. உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக வழங்குவதாகவும் 350 மில்லியன் டாலரை...

ரஷ்ய இராணுவத்தினரை ஓட வைத்த உக்ரைன் விவசாயி

உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷ்ய இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து, உக்ரைனை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதற்கு உக்ரைன் இராணுவ...

ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கும் குத்துச்சண்டடை வீரர்கள்

பிரபல குத்துச்சண்டை வீரர் world heavyweight champion ஒலெக்சாண்டர் உசிக் (Oleksandr Usyk ) ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதமேந்தப்போவதாக தனது நாட்டிற்கு திரும்பியுள்ளார். எனினும் நான் யாரையும் கொல்லவிரும்பவில்லை என தெரிவித்த (Oleksandr Usyk...