நிதியமைச்சர் பசில் – விமல் வீரவன்ச கடும் சீற்றம்!
நாடும் நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அரசாங்கமும் அரச தலைவர்களும் கவனம் செலுத்தவில்லை என கூறி, தனக்குதான் அனைத்தும் தெரியும் என்ற தான்தோன்றித்தனத்தில் இருந்து கொண்டு செயற்பட்டால் பிரச்சினைக்கு தீர்வு...
சம்பா அரிசிக்கான விலையை வெளியிட்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன
இந்த ஆண்டின் இறுதிவரை நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சம்பா அரிசியை 128 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டரிசி மற்றும் பச்சை...
04.03.2022 நாளை முல்லை மாவட்டத்தில் இரண்டு தடவை மின் வெட்டு (விபரம் உள்ளே )
நாளை வெள்ளிக்கிழமை 04.03.2022 காலையும் மாலையு என இரண்டு வேளை முல்லை மாவட்டத்தில் மின்சார தடை ஏற்படவுள்ளது.
காலை 8.00 மணிக்கு தடைப்படும் மின்சாரம் மாலை 1.00 மணிக்கு இணைக்கப்படும் அதன் பின்னர் மாலை...
முள்ளிவாய்க்கால் மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் உயரிய விருது
யேசுரட்ணம் சிறி என்ற மாணவனுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது அணியின் சகலதுறை ஆட்டநாயகனாக தெரிவுசெய்து கௌரவிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் உயரிய விருது
முல்லை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகத்திற்க...
விளாடிமிர் புதினின் இடத்தை பிடிக்கவுள்ள உக்ரைன் அதிபர்!
பிரான்ஸ் நாட்டிரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் இருந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மெழுகு உருவ சிலை...
நாட்டில் கிரெடிட் கார்டுகளுக்கு தட்டுப்பாடு
லேக்ஹவுஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஜான் புல்லி கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிகள் வழங்கும் ரசீதுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்களுக்கு உலகளாவிய பற்றாக்குறை உள்ளது.என தெரிவித்துள்ளார்.
மேலும், டொலர் தட்டுப்பாடும்...
இந்தியாவில் இருந்து நிவாரண பொருட்களுடன் உக்ரைன் செல்லும் விமானம்!
இன்று (வியாழக்கிழமை) விமானம் ஒன்று போலந்து வழியாக உக்ரைனுக்கு இரண்டாம் கட்டமாக இந்தியாவில் இருந்து நிவாரண உதவி பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்தார்.
இதில் இரண்டு டன் மருந்துகள்,...
13 பேரை பலியெடுத்த மொனராகலை எல்லவல அருவி
குறுகிய காலப்பகுதிக்குள் அருவியில் குளிக்கச் சென்ற 13 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
குறித்த மரணங்கள் மொனராகலை வெல்லவாய பகுதியிலுள்ள எல்லவல அருவியில் குளிக்கச் சென்ற இளம் வயதினருக்கு இடம்பெற்றுள்ளதாக வெல்லவாய பிரதேச...
துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம்
நாவுல எலஹெர பிரதேசத்தில் இன்று (03) காலை 10.30 மணியளவில் பொலிஸ் குழுவொன்றினால் வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, பொலிஸார்...
அதிகரித்த பரசிடமோல் மாத்திரையின் விலை
500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.2.30 என குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளி யிடப்பட்டுள்ளது.
ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,...