Home Blog Page 80

இன்றைய டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று ரூ. 339. 99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50....

மேலும்1000ரூவாக அதிகரிக்கவுள்ள மற்றும் ஒரு பொருள்

இலங்கையில் மேலும் எதிர்வரும் மே மாதத்திற்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக...

ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட அரசியலமைப்பில் புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்கும் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான பிரேரணையை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

பொலிஸ் அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு மனித உரிமை ஆணைக்குழு

நாளை (22) காலை 11 மணிக்கு ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,அனைவரும் , நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை...

றம்புக்கண துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் அமைச்சர் ஒருவர் உள்ளதாக ஊடகங்கள் தகவல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடியவர்களுக்கு எதிரா கறம்புக்கண துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. றம்புக்கணயில் நேற்று முன்தினம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்...

மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி இந்தியாவால் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச...

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இலங்கை செல்லும் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறு அவுஸ்திரேலியா தமது...

பெண்கள் காலில் விதவிதமான மெட்டி அணிந்தால் இவ்வளவு ஆபத்தா

திருமணத்திற்கு சாட்சியாக திருமாங்கல்யம் மட்டுமின்றி, ஒரு பெண்ணுடைய காலில் மெட்டி அணிவதும் சிறப்பம்சமாக இருக்கிறது. பெண்கள் அணிந்து கொள்ளும் மெட்டியில் விதவிதமான வடிவங்கள் இருந்தாலும், வட்ட வடிவிலான எளிய வளையங்களை மாட்டிக் கொள்வதே...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (21-04-2022)

மேஷ ராசி நேயர்களே, எதிரிகளின் பலம் பாதியாக குறையும். வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும். ரிஷப ராசி நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. வாகனம்...

இலங்கையில் 6 இலட்சத்து 63 ஆயிரத்தை கடந்து அதிகரித்த கொரோனா..!!

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதியான மேலும் 61 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார...