சர்வதேச மகளிர் தினமான இன்று நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்!
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டிஇந்தியா- கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக தீபாமோல் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது பணியை தொடங்கிய நிலையில், அவரிடம் இன்று ஆம்புலன்சின் சாவியை கேரளா...
நாளைய தினம் மின் வெட்டு இடம் பெறும் வலயங்கள்
நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பாக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கிறது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை எட்டு மணி தொடக்கம்...
சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய்
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை முறியடித்தது. வித்யாசமான வரிகள் இடம்பெற்ற இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தியுள்ளார். இப்பாடலுக்கு திரைதுறையினர், ரசிகர்கள் என பலரும் நடனமாடி...
மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்ட ஓவிய கண்காட்சி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் திம்பிரிகஸ்யாய கெலரி ஃபோலைஃப் எனும் இடத்தில் ஜப்பான் - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட...
ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகளா ?
ஆப்பிளில் அதிகம் பெக்டின் என்ற கரையக் கூடிய நார்ச்சத்து உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்துவிடும்.
இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு...
தடைகளை தகர்த்து சாதித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!
வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும்…ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் தான்...
பழைய சாதத்தில் வடகம்
மீதமான சாதத்தில் இப்படி வடகம் வைத்தால் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். இதை எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கும் போது வாசம் சாப்பிடச் சொல்லி இழுக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு தொட்டு...
டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது
நேற்றைய (திங்கட்கிழமை) வணிக நேர முடிவில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 ரூபாய் 24 காசுகளாக இருந்தது. ஒரேநாளில் ரூபாய் மதிப்பு 88 காசுகள் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்ய...
லண்டனில் 22 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில்17 மாடியில் தீ விபத்து
லண்டனில் உள்ள வைட்சேப்பல் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள ரிலே கட்டிடம் என்று அழைக்கப்படும் க்ராஃபோர்ட் கட்டிடத்தின் 17வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அப்பகுதி முழுவதும் கரும் கரும் புகை காணப்பட்டது.
கட்டிடத்தின்...
எரிபொருள் தொடர்பாக மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் எரிபொருள் விநியோகம் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) வழமைக்கு திரும்புமென எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
நேற்றைய தினம் எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு அவர்...