தேசிய கராத்தே சுற்றுப்போட்டி- தங்கப்பதக்கம் வென்ற சத்தியராஜன்
கடந்த 10 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையினால் போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டி இக்பாகமுவ குருணாகலில் நடைபெற்றது.
இதில் கிழக்கு பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திருகோணமலையில் இருந்து ஜப்பான் கராத்தேதோ இதோசுகாய்...
திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய பதவியில் தமிழ் பெண்
2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த எஸ். நிருபா , நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட உதவி...
தீடீரென பிரியந்தினி இடத்திற்கு மேலுமொருவர்
கிளிநொச்சி கண்டாவளை பகுதிக்கு வைத்தியர் பிரியந்தினி பதிலாக மேலுமொருவர் திடீரென நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி வைத்தியர் பிரியந்தினி புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வைத்தியர் பிரியந்தினி குறித்த பகுதியில் மேலதிக...
காதலர் தினத்தில் உல்லாசம் – 36 நபர்கள் கைது
கண்டியில் காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 28 வயதுடைய பெண் நடன கலைஞர்
நேற்று முன்தினம் மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் , 28 வயதான நடனக் கலைஞரான இவந்திகா குமாரி ஹேரத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவந்திகா குமாரி ஹேரத்...
காதலர் தினம் எவ்வாறு உருவானது தெரியுமா?
உலகில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஸ் டே, ப்ரொபோஸ் டே, உள்ளிட்ட கொண்டாட்டங்கள் வந்துவிட்டன. இதில் சிங்கிளாக இருப்பவர்கள், தனிமையை அரவணைக்கும் 'சிங்கிள்ஸ் டே' கூட இப்போது பிரபலமாகி வருகிறது. இப்படி பல்வேறு...
54 சீன செயலிலிகளுக்கு தடையா?
இந்திய அரசாங்கம் சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்கதீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சுவீட் செல்பி ,பியூட்டி கேமரா உள்ளிட்ட செயிலிகளுக்கு தடை விதிக்க அரசு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.
சீன நிறுவனங்களின் செயலிகளில் உளவு மென்பொருள்...
வெளியான பீஸ்ட்டின் அரபிக் குத்து பாடல்-இதோ உங்களுக்காக!!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது....
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை...
வெளியான தனுஷின் ரொமாண்டிக் போஸ்டர்
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். இதனை தயாரிக்கிறது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக...