எதற்கும் துணிந்தவன் படத்துக்காக தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா
கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளும்...
இலங்கையில் ஆபத்தான வாழைப்பழங்கள் !!
தரநிலை பரிசோதிக்கும் அதிகாரி ஒருவர் நாடு முழுவதும் இரசாயனங்களைப் பயன்படுத்தி, வாழைக்காய்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுதெரிவித்துள்ளார்.
இது பொது மக்களின் உயிரைப் பறிக்கும் செய்கைகளில் ஒன்று எனவும், நாட்டின்...
எந்தநேரமும் மின் துண்டிக்கப்படலாம்…
களனி திஸ்ஸ சோஜீடிஸ் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நிறுத்தப்பட்டுள்ளன.அதேவேளை கெரவலப்பிட்டிய வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றிரவு அந்த...
பிரான்ஸின் சுற்றுலாப் பயணிகளுக்காக விடுத்த புதிய அறிவிப்பு…
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.அந்த வகையில்,
பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்...
வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து விலகிய ஒரு பிரிவினர்
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 18 தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் விலக தீர்மானித்துள்ளனர்.
இதை அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இதனை...
மீண்டும் வெடிக்க தொடங்கும் எரிவாயு அடுப்பு
நேற்றைய தினம்(சனிக்கிழமை) யாழின். குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பானது அணைக்கப்பட்டிருந்த நிலையிலும் வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின்போது அருகாமையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை எனக்...
யாழிற்கு விஜயம் செய்யவுள்ள கொழும்பு மாநகர முதல்வர்
எதிர்வரும் 18ஆம் திகதி யாழிற்கு கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.
யாழ் மாநகர சபை மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச சபைகளுக்கு பயணம் செய்து இரண்டு...
கண்களை பாதுகாக்க இந்த இயற்கை உணவுகளை பயன்படுத்துங்கள்!!!
இன்று பலர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், மேலும் இந்த தொற்று யுகத்தில், ஒவ்வொருவரின் வேலையும் கணினி திரையை நோக்கி நகர்கிறது. அவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கு கண்கள் நீண்ட நேரம்...
வீட்டில் ரவை மட்டும் இருந்தால் போதும் – சுலபாமான ஸ்நாக்ஸ்
இப்பொழுது குளிர்காலம் என்பதால் மாலை வேளை டீயுடன் சேர்த்து சாப்பிட சுட சுட ஏதாவது நாக்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆசைப்படுவதுண்டு. அவ்வாறு பள்ளி...
ஆஞ்சநேயருக்கு இத்தனை அவதாரமா?
ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் பல அவதாரங்களை எடுத்து மக்களை காத்தருள்கின்றார் என்கின்றன புராணங்கள். சிவ அவதாரங்கள், விஷ்ணு அவதாரங்கள் என்று முக்கிய கடவுள்களின் அவதாரங்களும், அவர்களை வழிபடும் முறைகளும், பலன்களும் நாம் ஓரளவுக்கு...