Home Blog Page 193

இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-02-2022)

மேஷ ராசி நேயர்களே, வித்தியாசமான அணுகுமுறையால் எதிலும் வெற்றி கிட்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உத்யோக மாற்றம் ஏற்படும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் உருவாகும்....

ஐ பி எல் : வீரர்கள் ஏலம் போட்டாச்சு : முழு விபரம்!

பெங்களூரில் 2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்....

விண்ணுக்கு செல்லும் போது திடீரென சிதறிய ராக்கெட்!

நாசா செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் ஆஸ்ட்ரா (Astro Rocket). குறித்த...

இந்தியாவிற்கு செல்லவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியாவிற்கு செல்லவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அண்மையில் இந்தியா சென்று திரும்பிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸை அடுத்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளார் என்று அறியமுடிகின்றது. அடுத்து...

வெளிவந்த ஜெயம் ரவியின் புதிய பட தலைப்பு

இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு 'ஜே.ஆர் 28' என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘அகிலன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு, பர்ஸ்ட்...

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில்,இலங்கையின் சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில்இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, ‘வருகையின் பின்னரான விசா’ அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா...

ஐரோப்பிய சுகாதார ஆணையம் விடுத்த தகவல்

பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஸ்டெல்லா கிரியகைட்ஸ் இதனைத் தெரிவித்தார். உலகளவில் 50 சதவீத பேர் கொவிட்...

ஜனாதிபதிக்கு முன் தமிழில் உரை ..

நேற்று வெள்ளிக்கிழமை (11-02-2022) வவுனியா பல்கலைக் கழகத்தில் வடமாகாணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வவுனியா பல்கலையின் அங்குராப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னால் வர்வேற்புரையை வவுனியா பல்கலையின் துணைவேந்தர் கலாந்தி த.மங்களேஸ்வரன்...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு-2வர் உயிரிழப்பு

நேற்றிரவு பெல்மடுல்ல - படலந்த பிரதேசத்தில் வயல்வெளி ஒன்றில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பெல்மடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவர் மின்சாரம் தாக்கி வயல்வெளியில் விழுந்துள்ளதாக பெல்மடுல்ல காவல்துறையினருக்கு...

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் !

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மின்சார மோட்டார்...