பிந்திய செய்திகள்

Smart Phone திரையை சுத்தம் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன் வைத்திருக்காத மனிதர்களை பார்ப்பதே அரிது என்றாகி விட்டது. பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போனை வாங்குவதை விட அதை பராமரிப்பது தான் பெரிய விஷயம்.சரி ஸ்மார்ட் போனை எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம்?

முதலில் உங்க போனை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்துங்கள்

மொபைலை சுத்தம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள்.

மைக்ரோஃபைபர் பொருள் என்றால் என்ன. மைக்ரோஃபைபர் தயாரிப்பை எவ்வாறு  வேறுபடுத்துவது. மைக்ரோஃபைபர் துணி - உற்பத்தி தொழில்நுட்பம், கலவை ...

முதலில் லேசாக ஸ்கிரீனை துடைக்க வேண்டும், இது தூசிகளை சுத்தம் செய்து விடும்.

தேவைப்பட்டால் துடைத்த துணியை காட்டன் சட்டையில் துடைத்து மீண்டும் ஸ்கிரீனை சுத்தம் செய்யுங்கள். மிகவும் அழுத்தமாக துடைக்கவே கூடாது, மீண்டும் லேசாக துடைக்க வேண்டும்.

ஸ்கிரீனை சுத்தம் செய்த பின் மைக்ரோஃபைபர் துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி கழுவ வேண்டும், இதையும் மெதுவாக செய்ய வேண்டும் நிறைய அழுத்த கூடாது.

நீரை வடிகட்ட துணியை கசக்க கூடாது. ஆல்கோஹாலிக் ஜெல், சானிட்டைஸர் போன்று பயன்படும். சுத்தம் செய்ய பேப்பர் டவலையும் பயன்படுத்தலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts