Home Blog Page 112

இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-04-2022)

மேஷ ராசி நேயர்களே, யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். கோபதாபங்களை குறைத்து கொள்ளவும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். ரிஷப ராசி நேயர்களே, சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். பெரியோர்களின் ஆசி...

மதிலுக்கு இரையான 8 வயது சிறுவன்

8 வயது சிறுவன் ஒருவன் அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் விபத்தில் 5 வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடு...

இந்த சுவையான இனிப்பு ரெபிசியையும் செய்து பாருங்கள்!!

தேவையானவை; பச்சரிசி – 1/2 கிலோ, பனங்கருப்பட்டி -1 கிலோ, முற்றிய, பெரிய தேங்காய் – 7, செய்முறை; பச்சரிசியைக் களைந்து நீரை முற்றுமாக வடித்து மூடி வைக்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஊறியிருக்கும் அரிசியை அரைத்துச் சலித்து...

இலங்கை அரச தலைவரின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்

இன்று (31) இரவு 7.30 மணியளவில் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மக்கள்...

இன்றைய நாணய மாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் விற்பனை விலை 394 ரூபாவாகவும் கொள்முதல் விலை 379 ரூபாவாகவும் உள்ளது....

ஆந்தை அலறல் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான பலன்களை அறியலாமா?

சகுனம் பார்க்கும் பழக்கம் உலகின் எல்லா நாடுகளிலும் பல்லாண்டு காலமாகவே இருந்து வந்திருக்கிறது. ஜோதிட கலையின் மேலோட்டமான ஒரு கலையாக இந்த சகுனம் பார்ப்பது இருந்து வந்திருக்கிறது. இதில் விலங்குகள் மற்றும் பறவைகளின்...

சமூக வலைத்தளத்தில் “நாளை” என பதிவிட்ட நெல்சன்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயினாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன்,...

பிரதமர் மோடியை சந்தித்த மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஏராளமானோர் திரண்டு வந்து மு.க.ஸ்டாலினுக்கு கும்ப மரியாதையும்...

மூடப்படும் அபாயத்தில் தொழிற்சாலைகள்!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுவரும் பல மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதன் காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேயிலைத் தோட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி...

வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் அவர்கள் வர்த்தக வங்கிகளில் இருக்கும் வெளிநாட்டு நாணயங்களை மத்திய வங்கிக்கு விற்க வேண்டும். நாங்கள் அதை வாங்கி அதற்கு சமமான இப்போது...