பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (22-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, கோபத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடும். பிரபலங்களின் சந்திப்பு உற்சாகம் தரும். பண தேவைகளால் டென்ஷன் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். முன் கோபத்தை தவிர்க்கவும். செலவுகளை குறைக்க திட்டமிடவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். தீராத பிரச்சனையை தீர்க்க முடியும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கடக ராசி

அன்பர்களே, விரோதிகளும் நண்பர்களாக மாறுவர். மனக் குழப்பங்கள் குறையும் நேரமிது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பர். கடன் பிரச்சனை இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப அடிப்படை வசதிகள் பெருகும். புதிய நட்பு வட்டம் உருவாகும். தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். உத்யோக இடத்தில் நல்ல சூழல் உருவாகும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். புதிய முயற்சிகள் கைகூடும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகளும், குழப்பங்களும் தோன்றலாம். பயணங்களால் அலைச்சல் உண்டு. காரிய தடை விலகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி

நேயர்களே, ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பெற்றோர்களால் ஆதாயம் உண்டு, எதிர்ப்புகளை சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மறைமுக விமர்சனங்கள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்ப விஷயங்களை வெளியில் பேச வேண்டாம். நட்பால் நன்மை வந்து சேரும். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தினரிடம் சுமுக உறவு ஏற்படும். பேச்சில் நிதானமும் விவேகமும் நிறைந்திருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts