பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (26-02-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்ப பெருமை வெகுவாக உயரும். உடல் நிலை சீராக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

ரிஷப ராசி

அன்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் எதிராக செயல்படுவர். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மன கசப்பு மாறும். உத்யோக மற்றம் ஏற்படும்.

மிதுன ராசி

அன்பர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். நண்பர்களால் சில சங்கடங்கள் வரும். திருமண முயற்சிகள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் லாபம் வரும்.

கடக ராசி

அன்பர்களே, பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். யாரிடமும் வாதத்தில் ஈடுபட வேண்டாம். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். எதிலும் தீர யோசித்து முடிவு எடுக்கவும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பெற்றோர்களிடம் விட்டு கொடுத்து போகவும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்திற்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். கடன் பிரச்சனை குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

அன்பர்களே, வெளி நபர்களை அதிகம் நம்ப வேண்டாம். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வாகன போக்குவரத்தில் கவனமாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். பிரியமானவர்கள் வழியில் நன்மைகள் உண்டாகும். சொத்து விவகாரத்தில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் செலவுகளை குறைத்துகொள்ளவும். திட்டமிட்ட காரியம் கைகூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.

மீன ராசி

அன்பர்களே, புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிர்பார்த்த வேலைகள் முடிவடையும். நெருங்கிய சொந்தங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts