பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (27-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். பெற்றோர்களிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது முயற்சிகள் கைகூடும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துகொள்ளவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறையும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து சேருவர். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கடக ராசி

நேயர்களே, அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். பிரியமானவர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்க முடியும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். உறவுகளால் வீண் செலவுகள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கன்னி ராசி

நேயர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி

நேயர்களே, யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் வரும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, தள்ளிப்போன விஷயங்கள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிட்டும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் நன்மை வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts