பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செய்தொழில் சிறப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி

நேயர்களே, நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். தேவையற்ற மனபயம் நீங்கும். பெற்றோர்களின் அறிவுரை கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாகன யோகம் உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்ம ராசி

நேயர்களே, மனதை மகிழ்விக்கும் சம்பவம் ஒன்று நடக்கும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். ஆன்மீக பெரியோர்களின் ஆசி கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி

நேயர்களே, அக்கம் பக்கத்தாருடன் நல்லுறவு ஏற்படும். மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். புது நண்பர்களால் சில நெருக்கடிகள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி

நேயர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். பிரபலங்களின் அறிமுகம் ஆதாயத்தை தரும். வரவுக்கு மீறிய செலவுகளும் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு ராசி

நேயர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். பிரபலங்களின் அறிமுகம் ஆதாயத்தை தரும். வரவுக்கு மீறிய செலவுகளும் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்தது தானாகவே நடக்கும். மன வலிமை கூடும். தான, தர்மம் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, எங்கும், எதிலும் பொறுமை அவசியம். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய வேலைகளை முடிக்க வேண்டி வரும். முன்கோபத்தை தவிர்க்கவும். எதிர்காலம் குறித்த கவலை இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts