பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, எதிர்பார்த்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். வீண் வாதங்களை தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசி கிட்டும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களால் நன்மை உண்டு. நிலுவையில் உள்ள திட்டங்கள் செயல் வடிவம் பெரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும் நாள். பிரச்சனைகளை பேசித் தீர்க்கப் பார்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி

நேயர்களே, மனதில் புதிய எண்ணங்கள் உதிக்கும். பொருளாதார நிலை உயரும். அடுத்தவர் ஆலோசனையை அளவோடு கேட்டுக்கொள்ளவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். வீண் வாதங்களை குறைக்கவும். சொத்து பிரச்சனையில் வில்லங்கம் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் அடங்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு ராசி

நேயர்களே, உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பர். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீன ராசி

நேயங்களே, குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். புதிய முயற்சிகள் கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts