பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (07-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடியும். நல்ல செய்தி ஒன்று காதில் வந்து விழும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷப ராசி

அன்பர்களே, நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் வசதிகள் பெருகும். திட்டமிட்ட காரியத்தில் வெற்றி கிட்டும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி

நேயர்களே, உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை தரம் உயர ஆரம்பிக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே, பெற்றோர்கள் வழியில் நன்மை உண்டு. வீட்டில் புது நபர்களின் வருகை இருக்கும். பொருளாதார நெருக்கடி குறையும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எதிர்ப்புகள் அடங்கும். முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, புது முயற்சிகளை தள்ளி வைக்கவும். சுற்றி இருப்பவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

தனுசு ராசி

நேயர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

அன்பர்களே, எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலையில் காணப்படும்

கும்ப ராசி

நேயர்களே, தியானம் மன அமைதியை தரும். தடைப்பட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கவும். உத்யோகத்தில் உயர் பதவி கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கடன் தொல்லை ஒரு புறம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts