பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (10-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷப ராசி

அன்பர்களே, புது முயற்சிகள் கைகூடும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் திடீர் என வரும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

கடக ராசி

அன்பர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். யோசிக்காமல் யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிரிகள் விலகுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி

அன்பர்களே, மனதில் புது உற்சகம் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்க முடியும். உறவினர்களின் வருகை சந்தோஷம் தரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி நிலை நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். பிரியமானவர்களின் நேசத்தைப் பெற முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். நட்பு வழியில் நன்மை வந்து சேரும். சொத்து விவகாரத்தில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts