பிந்திய செய்திகள்

ஸ்மார்ட்போன்கள் வராது- நோக்கியா விடுத்த திடீர் அறிவிப்பு

நோக்கியாவிற்கு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை விட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் தான் ஈடுபாடு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும்

ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் இனி நோக்கியாவின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.

சந்தையில் வெளி வரும் ரூ.50,000க்கும் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் பெரிதாகச் சென்றடையவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

நோக்கியா குறைந்த விலை 5ஜி போன்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் டெக் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா சமீபத்தில் குறைந்த விலை சி21, சி21 பிளஸ் மற்றும் சி2 2nd எடிஷன் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts