பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, சாதுரியமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை மூலம் பாக்கியம் கிட்டும். தொழில், வியாபாரம் விருத்தி பெரும்.

மிதுன ராசி

நேயர்களே, மன வலிமை கூடும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். எதிரிகளை வெல்லும் சாமர்த்தியம் பிறக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப பாரம் அதிகரிக்கும். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். காரிய தடை விலகும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, பல விதத்திலும் சுகமும், சந்தோஷமும் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். எடுத்த காரியம்
தாமதமின்றி முடியும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது நபர்கள் வருகை தருவர். சிக்கன நடவடிக்கையால் தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். புது தொழில் யோகம் அமையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தை சிறப்பாக வழி நடத்த முடியும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். இழுபறியில் இருந்த வழக்குகள் சுமுகமாக முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி

நேயர்களே, பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக்கொடுக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். பொருளாதார நிலை உயரும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போகவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். முன்கோபத்தை குறைக்கவும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பிரியமானவர்கள் பாச மழை பொழிவர். எதிர்கால கனவில் ஒன்று நிறைவேறும். தொழில், வியாபாரம் நன்மை தரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts