பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (18-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, மற்றவர்களிடம் நயமாக பேசி காரியம் சாதிக்க முடியும். சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். வாகன யோகம் உண்டு. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மன வலிமை கூடும். பெற்றோர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டு. சொந்த தொழில் விருத்தி பெரும்.

கடக ராசி

நேயர்களே, பல விதத்திலும் சுகமும், சந்தோஷமும் கிடைக்கும். பொருள் சேர்க்கை ஏற்படும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி

நேயர்களே, அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். புது வீடு மாற்றம் ஏற்ப்படும். எதிரிகளை வெல்லும் சாமர்த்தியம் உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தை சிறப்பாக வழி நடத்த முடியும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பெரியோர்கள் அன்பும், ஆசியம் கிட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி

நேயர்களே, எதிர்கால கனவில் ஒன்று நிறைவேறும். உடன்பிறப்புகள் நலனில் அக்கறைகொள்ளவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்ப உறுப்பினர்களை பிரிந்து இருந்தால் ஒன்று சேர வாய்ப்புள்ளது. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகர ராசி

நேயர்களே, உறவினர்கள் பாச மழை பொழிவர். சிக்கன நடவடிக்கையால் தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சீராகும்.

கும்ப ராசி

நேயர்களே, மனதில் இருந்த எண்ணங்கள் நிறைவேறும். முன்கோபத்தை குறைக்கவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts