Home தொழினுட்பம் கூகுளில் 15 நிமிட தேடுதல் ஹிஸ்டரியை நீக்கும் புதிய அம்சம்

கூகுளில் 15 நிமிட தேடுதல் ஹிஸ்டரியை நீக்கும் புதிய அம்சம்

0
கூகுளில் 15 நிமிட தேடுதல் ஹிஸ்டரியை நீக்கும் புதிய அம்சம்

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, கூகுள் செயலியில் கடைசி 15 நிமிட தேடுதல் ஹிஸ்டரியை நீக்கும் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு பயனர்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். பின் அதில் புரோஃபைல் படத்தை க்ளிக் செய்து ‘Delete last 15 Min’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தி கடைசி 15 நிமிட ஹிஸ்ட்ரியை டெலிட் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here