பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (22-03-2022)

மேஷ ராசி

நேயங்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுன ராசி

நேயர்களே, நட்பு வழியில் நன்மை வந்து சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.

கடக ராசி

நேயர்களே, திட்டமிட்ட செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். விருந்தினர்களின் வருகை சந்தோஷத்தை தரும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப வருமானம் உயர தொடங்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். மன வலிமை கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

நேயர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. உடல் நிலை சீராகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிப்புகள் தானாக அடங்கும். வீண் செலவுகளை குறைக்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் தள்ளி போகும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் பெயர் புகழ் ஓங்கும்.

தனுசு ராசி

நேயர்களே, மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் வளர்ச்சி இருக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப பிரச்சனை முற்றிலும் தீரும். யாரிடத்திலும் வாதம் செய்ய வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

நேயர்களே, விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். எல்லாரிடமும் அனுசரணையாக நடந்துகொள்ளவும். எதிரிகளின் பலம் குறையும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

மீன ராசி

நேயர்களே, பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. மன பயம் நீங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts