பிந்திய செய்திகள்

பிளேஸ்டோரில் ஆபத்தான செயலிலியா??

(கூகுள் நிறுவனத்தின்)பிளேஸ்டோரில் அதிக அளவில் ட்ரோஜன் மற்றும் மால்வேர் பாதிப்புக்கு உள்ளான செயலிகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக கிரிப்டோகரன்சி வேலட்டுகள், மேனேஜ்மெண்ட் செயலிகள், இன்வெஸ்ட்மெண்ட் க்ளோன் செயலிகள், போட்டோ எடிட்டர்கள் ஆகிய செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பாதிக்கப்பட்ட செயலிகளை கூகுள் கண்டுபிடித்து நீக்கினாலும் சில செயலிகள் தொடர்ந்து நீடிக்கிறது

இந்த செயலிகள் பயனர்களுக்கு தெரியாமல் கட்டண சந்தாவிற்கும், முறைகேடான இணையதளங்களை இயக்கவும் அனுமதி வழங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் வாட்ஸ்ஆப் செயலிகளின் மாறுபட்ட போலி வடிவங்களான ஜிபிவாட்ஸ்ஆப், ஓபி வாட்ஸ்ஆப், வாட்ஸ்ஆப் பிளஸ் ஆகிய செயலிகளால் பயனர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

=

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts