பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (23-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, பழமையான விசேஷங்களில் ஆர்வம் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். யாரிடமும் பகைமையை வளர்க்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுன ராசி

நேயர்களே, புது திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த காரியங்களை செய்ய முடியும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, தள்ளிப்போன விஷயங்கள் உடனடியாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். செலவுகளை குறைத்து சேமிக்கத் பழகவும். நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். நண்பர்களால் சில நெருக்கடிகள் வரும். வேண்டுதல்கள் நிறைவேறும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, எதிர்பார்ப்புகள் எதுவாகினும் அது நிறைவேறும். பெற்றோரின் அரவணைப்பு கிட்டும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு ராசி

நேயர்களே, யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மகர ராசி

நேயர்களே, சொந்த வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் மகிழ்ச்சி இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பதில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வீண் செலவுகளால் பற்றாக்குறை ஏற்படும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.

மீன ராசி

நேயர்களே, நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts