பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (02-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, பிரபலங்களின் சந்திப்பு நன்மையை தரும். சாமர்த்தியமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் நலனில் அக்கறைகொள்ளவும். சமுதாயத்தில் உங்கள் நிலை உயரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

சிம்ம ராசி

நேயர்களே, நெருக்கடியான சமயங்களில் உறவினர்கள் உதவுவர். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த நெருக்கடி நிலை நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடக்கும். மனதில் தைரியம் கூடும். யாருக்கும் யாரையும் சிபாரிசு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப பாரம் அதிகரிக்கும். மனதில் நிலையான எண்ணம் தோன்றும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

தனுசு ராசி

நேயர்களே, பொது இடங்களில் வார்த்தைகளை அளந்து பேசவும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் சிரமம் இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப ரகசியங்களைக் பாதுகாக்கவும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

நேயர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts