பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (03-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். உத்யோகத்தில் நற்பெயர் எடுக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் வாதங்களை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைக்கவும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை வளர்க்கவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்ம ராசி

நேயர்களே, வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். விஐபிகள் அறிமுகமாவர். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துகொள்ளவும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, பொருளாதார நெருக்கடிகள் குறையும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, வேண்டாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பெற்றோரின் அரவணைப்பு கிட்டும். கடன் சுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் இருக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியம் திட்ட மிட்டபடியே நடக்கும். புது நபர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மகர ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் ஈகோ பிரச்சனை இருக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, கனிவான பேச்சால் காரியம் சாதிக்க முடியும். உறவினர்களிடம் அனுசரித்து போகவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மீன ராசி

நேயர்களே, விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts