பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (04-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். பழைய பிரச்சனைக்கு தீர்வு வரும். வாழ்க்கைத்துணையிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, சாதிக்கும் வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும். ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும். பல நல்ல மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது வாகனம் வாங்க யோகம் கூடி வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கடக ராசி

நேயர்களே, புது நபர்களிடம் அளவாக பேசி பழகுவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ளவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபரம் சீராக இருக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே, பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியும். முக்கிய பணிகள் முடிவடையும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். திட்டமிட்ட காரியம் கைகூடும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மன சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பெற்றோர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். எதிரிகள் விலகி நிற்பர். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பதில் சற்று நிம்மதி குறைந்து காணப்படும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts