பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(05-04-2022)

மேஷ ராசி

அன்பர்களே, மனதில் சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். விஐபிகளின் தொடர்பு கிட்டும். வீட்டில் காரசாரமான விவாதங்கள் வந்து போகும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்க ஆரம்பிக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். திருமண முயற்சி சாதகமான பலனை தரும். புது தொழில் யோகம் அமையும்.

மிதுன ராசி

அன்பர்களே, நீங்கள் தொட்ட காரியம் துலங்கம். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். கடன் தொந்தரவு ஒரு புறம் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் வசதிகள் பெருகும். சமுதாய பணிகளில் ஆர்வக் கூடும். புது முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம் ராசி
அன்பர்களே, குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, பிறரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தனுசு ராசி

அன்பர்களே, உங்கள் பலம், பலவீனத்தை அறிந்து செயல்படவும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. தடைபட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.

மகர ராசி

அன்பர்களே, யாரை நம்புவது என்கிற சந்தேகம் வரும். பொருளாதார நிலை சீராகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தினரிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மனவலிமையை வளர்த்துகொள்ளவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வரவுக்கு மீறிய செலவுகள் வரும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவர். உத்யோகத்தில் பணிச்ச்சுமை குறையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts