பிந்திய செய்திகள்

சலுகையுடன் விற்பனைக்கு வந்தது ரியல்மி C31 ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் C31 (realme c31) ஸ்மார்ட்போன்.இந்தியச் சந்தையில் இன்று விற்பனையை தொடங்கியுள்ளது இந்த போனுக்கு அறிமுகச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் பட்ஜெட் விலை போனாக C31 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஸ்மார்ட்போனை மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சாட், தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள மற்றும் பிரவுசிங் செய்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போன் இது. குறைவான கிராபிக்ஸ் செயல்பாடு கொண்டுள்ள இந்த போனில் கேம் விளையாடுவது சற்று கடினம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts