பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (07-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, பிடிவாத போக்கை மாற்றிக் கொள்ளவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப சிக்கலை சரி செய்ய முடியும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். பண வரவுகளில் சில நெருக்கடிகள் இருக்கும். புது தொழில், யோகம் அமையும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப நபர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். வரும் தடைகளை தகர்த்தெறிய முடியும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கடக ராசி

நேயர்களே, நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சிம்ம ராசி

நேயர்களே, முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். யாரையும் விமர்சிக்க வேண்டாம். மனஅழுத்தம் சீராகும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்

கன்னி ராசி

நேயர்களே, பிரியமானவர்கள் வழியில் நன்மை உண்டு. வீண் செலவுகளை குறைப்பது நல்லது. காரியம் அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். மன பயம் நீங்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப அடிப்படை தேவைகள் அதிகரிக்கும். அலைச்சல், டென்ஷன் யாவும் குறையும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பண விஷயங்களில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். புது நண்பர்கள் அறிமுகமாவர். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மீன ராசி

நேயர்களே, அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts