பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(08-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டு. சொந்த தொழில் விருத்தி பெரும்.

ரிஷப ராசி

நேயர்களே, வாக்கு சாதுரியம் ஏற்படும். சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மிதுன ராசி

நேயர்களே, எதிரிகளை வென்று ஜெயிக்க முடியும். குடியிருக்கும் வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். தூரத்து பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

நேயர்களே, பல விதத்திலும் சுகமும், சந்தோஷமும் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். நிதி நிலைமை சீரடையும். பிரியமானவர்களிடம் மனஸ்தாபம் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுத்த வேலையை முடிப்பதில் சிரமம் இருக்கும். பெற்றோர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்யோகத்தில் மதிப்பு கூடும்.

துலாம் ராசி

நேயர்களே, புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். பிரியமானவர்களின் நேசத்தை பெற முடியும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் நன்மை தரும்.

விருச்சிக ராசி

நேயர்களே, புது முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்கள் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். உத்யோக மாற்றம் வரும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது நபர்கள் வருகை தருவர். உறவினர்கள் இடத்தில் இருந்த பகைமை மாறும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

நேயர்களே, ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts