பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (10-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் வசதிகள் பெருகும். மனதில் இருந்த சோர்வுகள் அகலும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிரியமானவர்கள் வழியில் ஒற்றுமை பிறக்கும். யாரிடமும் விரோதத்தை வளர்க்க வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

நேயர்களே, முக்கிய காரியங்களில் இருந்த தடை விலகும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். பிரபலங்களின் தொடர்பால் நன்மை உண்டு. கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது இடத்தில் வேலை அமையும்.

சிம்ம ராசி

நேயர்களே, அடுத்தவர் பாராட்டும்படி உங்கள் செயல்கள் இருக்கும். இழுபறியில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்த முடியும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நல்ல செய்தி காதில் வந்து விழும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். புது பொருள் வாங்கும் யோகம் உண்டு. காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி

நேயர்களே, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். உறவினர்கள் பகைமை பாராட்டுவர். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, தெய்வ வழிபாடு மன நிம்மதியை தரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மகர ராசி

நேயர்களே, உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். எதிரிகள் பலமிழந்து நிற்பர். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கும்ப ராசி

நேயர்களே, பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. நட்பால் நன்மை வந்து சேரும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts