பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (11-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுப் பொருள் சேரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். பெற்றோரின் அசலோனை கைகொடுக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் விரோதம் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பயணங்கள் தள்ளிப்போகும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, புது நண்பர்கள் அறிமுகமாவர். நாடி வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்ய முடியும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப ஒற்றுமை பலப்படும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் ராசி

நேயர்களே, பிரியமானவர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். கடன் நெருக்கடி இருக்கும். தொழில், வியாபாரம் பெரியளவில் பேசப்படும்.

விருச்சிகம் ராசி

நேயர்களே, உறவினர்களிடம் பகைமை உண்டாக வாய்ப்புண்டு. புதுமையான செயல்களில் ஆர்வம் கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்ப விஷயங்களை கையாளும்போது கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மகர ராசி

நேயர்களே, அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.

மீன ராசி

நேயர்களே, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். பொது ஜன தொடர்பு அதகிகரிக்கும். தள்ளி போன காரியங்கள் உடனடியாக முடியும். உத்யோகத்தில் மதிப்பு உயரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts