பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-04-2022)

மேஷ ராசி

அன்பர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

அன்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். திட்டமிட்ட காரியம் கைகூடும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கடக ராசி

அன்பர்களே, விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். நட்பு வழியில் சில பிரச்சனைகள் வரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். மனச்சுமை குறையும். கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப விஷயங்களை கவனமாக கையாளவும். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் ராசி

அன்பர்களே, பொருளாதார நிலை சீராக இருக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, நெருங்கிய உறவினர்களால் நன்மை உண்டு. தூர பயணங்களை தவிர்க்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். கொடுத்த வாக்கை முடியும். பிரியமானவர்களுக்கு வேண்டியதை செய்து தர இயலும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மகர ராசி

அன்பர்களே, நெருக்கமானவர்களால் வீண் அலைச்சல் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் தடைகளின்றி முடியும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கும்ப ராசி

அன்பர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts