பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (28-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே, பிடித்தமான பொருட்களை வாங்க முடியும். காரிய தடை விலகும். பெற்றோரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷப ராசி

அன்பர்களே, பிடித்தமான பொருட்களை வாங்க முடியும். காரிய தடை விலகும். பெற்றோரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்கவும். அடுத்தவர்களை குறைசொல்வதை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தின் மேல் பாசமும், பற்றும் அதிகரிக்கும். மன சஞ்சலம் ஏற்பட்டு பின் நீங்கும். கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கன்னி ராசி

அன்பர்களே, எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். யாரையும் தூக்கி எரிந்து பேச வேண்டாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, திட்டமிடாத செலவுகளையும் சமாளிக்க வேண்டி வரும். வதந்திகளை பொருட்படுத்தக வேண்டாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்ச்சுமை குறையும்.

தனுசு ராசி

அன்பர்களே, மனதில் இருந்த குழப்ப நிலை நீங்கும். முக்கிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வாழ்க்கைதுணையால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி

அன்பர்களே, பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பிரியமானவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, தள்ளிப்போன காரியங்கள் இப்போது முடியும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

அன்பர்களே, நட்பால் நன்மை வந்து சேரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts