பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (03.05.2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மேன்மை நிலை உண்டாகும். பிராத்தனைகள் நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வரும்.

மிதுன ராசி

அன்பர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி

அன்பர்களே, வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். தூரத்து உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எதிரிகள் ஒதுங்கி நிற்பர். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக நடந்துகொள்ளவும். திருமண காரியம் கைகூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி ராசி

அன்பர்களே, எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும். விருப்பங்கள் நாளடைவில் பூர்த்தியாகும். கணவன் மனைவிடையே ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்பட்டு நீங்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். காரிய அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து போகும். புது தொழில் யோகம் அமையும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்ப பொறுப்புகளை கவனிக்க வேண்டிவரும். மன சோர்வு நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இழந்ததை செல்வாக்கை திரும்ப பெற முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்தியோக மாற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts