பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (08-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உடன்பிறப்பு வகையில் உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அதிகமாகும். சுற்றி இருப்பவர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும் .

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் மேன்மை நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

கடக ராசி

நேயர்களே, அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். பணம் வரவு தாமதாகும். பிடிவாத போக்கை தளர்த்திகொள்ளவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய சொந்தங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி

நேயர்களே, எங்கும், எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புது நபர்களால் அனுகூலம் ஏற்படும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப விஷயங்களை கவனமாக கையாளவும். எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடக்கும். புது நபர்களின் நட்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிட்டும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். மனநிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி

நேயர்களே, முடிந்து போன விஷயங்களை பற்றி பேச வேண்டாம். வேண்டியவர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த சிக்கலை தீர்க்க முடியும். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts