Home Blog Page 104

இலங்கைக்கு கடத்த இருந்த இருதலை மணியன் பாம்பு,6 கிளிகள் மீட்பு

இன்று (5) காலை ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த அரிய வகை இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வனத் துறையின் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள்...

வடக்கில் தொடரும் யானைகளின் அட்டகாசம் …

நேற்றையதினம் இரவு 04.04.2022 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியகுளம் பகுதியில் மூன்று காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்து பயன்தரும் தென்னை மரங்களை அழித்துள்ளன. தமது காணியில் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்படு ஐந்து வருடம்...

முள்ளியவளை வாள்வெட்டு -5பேர் விளக்கமறியல்

நேற்று முன்தினம் 02.04.2022 மாலை முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் இடம்பெற்ற குழு மோதல் வாள்வெட்டு சம்பத்தின் போது 7 பேர் வரையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பற்றி வெளியான பகீர் தகவல்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளநடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. . இப்படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும்...

நாடாளுமன்றில் 42 எம்.பிக்கள் விலகல் (பெயர் விபரம் உள்ளே )

நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள அதேவேளை , நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகள் உதயமாகியுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10...

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதிய டிப்பர் வாகனம் தப்பி ஓட்டம்!

கிளிநொச்சி -பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, தப்பிச் சென்றுள்ளது. இந்த...

நடுக்கடலில் படகு கவிழ்ந்தத்தில் 90 பேர் கடலில் மூழ்கி உள்ளனர்

சுமார் 100 பேர் லிபியாவிலிருந்து படகொன்றில் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டு கொண்டிருந்த வேளை 90 பேர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் எதிர்பாக்கப்படுகின்றது நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் இயந்திரக் கோளாறு...

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாகிஸ்தானின் அரசியல் சுழல் குறித்தும் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள்,...

பல நிபந்தனைகளுடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை

இலங்கைக்கு நிபந்தனை அடிப்படையில் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறைந்த வருமானம் ஈட்டுவோரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கப்பட வேண்டும்...

மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய்

இன்று டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய்; வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட...