Home Blog Page 181

பாதிக்கப்பட்ட மலையக புகையிரத சேவைகள்

இன்று (18)வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதம் கண்டியிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த...

பாணின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்குமா?

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது. அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை பேக்கரி உரிமையாளர்கள்...

குழந்தைகளுக்கு பால் வழங்கும் போத்தல்களில் இரசாயனம்-வெளிவந்த தகவல்

இலங்கையில் பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுத் தட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளதாக தெரியவந்துள்ளது. பிஸ்பினோல் என்ற...

ரசிகர்களை ஈர்த்த பிரபு தேவா மாற்றம்!

இந்திய சினிமாவில் நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருப்பவர் பிரபு தேவா. இவர் தற்போது ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை', ’மை டியர் பூதம்’...

மின்வெட்டு-ஆரம்பித்த மோதல்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் மின்சாரத்தை துண்டிப்பதைத் தவிர...

சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா வெளியிட்ட அறிவிப்பு

மக்களின் இறையாண்மை என்பது வாக்கு. தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு செப்ரெம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த...

கடற்கரையில் மீட்கப்பட்ட புதிய வகை துப்பாக்கி ரவைகள்

நேற்று (17) முற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய பிளாஸ்டிக் வடிவம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கரையொதிங்கிய குறித்த துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தேடுதல்...

இலங்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு…

இந்த(2022) வருடத்தில் குறைந்தது 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். இதற்கமைய நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 25 சுற்றுலா கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம்...

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 250 கிலோகிராம் கஞ்சா!!

ஆந்திரா – விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 250 கிலோகிராம் கஞ்சாவுடன் 14...

விரைவில் தாக்குதல் இடம்பெறும் அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

உக்ரைன் கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது. இதனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக...