இன்று நடை பெற்ற கூட்டமைப்பு சந்திப்பில் சம்பந்தனின் கடும் கோபத்தால் அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி
இழுபறியில் இருந்த ஜனாதிபதி - கூட்டமைப்பு சந்திப்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போதே13வது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்ப்படுத்த முடியாவிட்டால், நாம் எமது வழியில் செல்வோம் என ஜனாதிபதி கோட்டாபய முன்...
காரின் சில்லில் சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை
நேற்று யாழ் கிளாலி - எழுதுமட்டு வாழ் பகுதியில் வீட்டிலிருந்து காரை வெளியே கொண்டு செல்வதற்காக தந்தை பின்புறம் நகர்த்தியபோது, பின்புறம் நின்றிருந்த ஆண் குழந்தை சக்கரத்திற்குள் சிக்கிகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது
இதில்...
இலங்கை அரசாங்கம் உலக வங்கியின் உதவியை நாடுகின்றது !
இலங்கையில் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியின் உதவியை இலங்கை நாடுவதாகவும் ஏற்கனவே பல திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்...
கொழும்பு குடியிருப்பு பகுதியில் 21 வீடுகள் தீ பிடித்து எரிந்துள்ளது
நேற்றிரவு 12.30 அளவில் கொழும்பு - தொட்டலங்க – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து சேத மாகியுள்ளன.
இந்நிலையில் தீ பரவிய தகவல் கொழும்பு...
சுப வேலைகளில் தேங்காய் பயன்படுத்துவதற்கான காரணம்என்ன
எந்த ஒரு காரியத்தையும் தொடங்கமுன்பும் தேங்காயை வெடிப்பதன் மூலம் தொடங்கப்படுகிறது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது மிகச் சிலருக்குத் தெரியும். எனவே இன்று இந்த அத்தியாயத்தில், ஒவ்வொரு மங்கல்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-03-2022)
மேஷ ராசி
அன்பர்களே, பிரியமானவர்கள் வழியில் நல்லது நடக்கும். தன வரவு தாமதமாகும். நண்பர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். பழைய...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய டோனி
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால்...
ஏர்டெல்-ஒவ்வொரு மாதமும் ரூபாய் 7000.00
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்நிறுவனம் தனது பெண் ஊழியர்கள் யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது.
குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும்...
பாக்யராஜுடன் இணையும் பிரபல நடிகை
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர்.
1992ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய ’ராசுகுட்டி’...
உயிரியல் பூங்காவில் சிகிச்சை பலனின்றி வெள்ளை புலி உயிரிழப்பு
நேற்றிரவு (23) 13 வயதுடைய ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உடல்நலகுறைவால் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கடந்த 2009ம் ஆண்டு இப்பூங்காவில் பிறந்த இந்த பெண் வெள்ளை...