பிந்திய செய்திகள்

சர்வதேசத்தில் சரிந்த தங்கம் விலை..!

தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது.

எனினும் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது.

அந்தவகையில் வெள்ளி விலை தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.837 டொலர்களாக காணப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts