பிந்திய செய்திகள்

கொலம்பியாவில் ஏற்பட்ட பேரிடர்10 க்கும் மேற்படடோர் உயிரிழப்பு

பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.கொலம்பியாவில் கனமழை காரணமாகவே மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். .

இதன் எதிரொலியால், மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts