பிந்திய செய்திகள்

இலங்கை ஏதிலிகள் 89 பேர் அமெரிக்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

இந்து சமுத்திரத்தின் டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படை முகாமில் இலங்கை ஏதிலிகள் 89 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 20 சிறார்கள் உள்ளடங்கலாக 89 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தமிழகம் – திருச்சியில் உள்ள ஏதிலிகள் முகாமில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு ஏதிலி அந்தஸ்து தேடிச் சென்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts