பிந்திய செய்திகள்

உக்ரைனில் குவியும் பிணங்கள்

உக்ரைனுக்கும் -ரஸ்யாவிற்கும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய துருப்புகளால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து இதுவரை பிணங்களை மீட்க முடியாமல் அதிகாரிகளும் உறவினர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக களமிறங்கிய ரஷ்ய துருப்புகள் 24 நாட்களாக போரிட்டு வருகின்றனர். தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் போன ஆத்திரத்தில் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் சின்னாபின்னமாக்கியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts