பிந்திய செய்திகள்

போர் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனுக்கு புறப்படும் போப் பிரான்ஸிஸ் ஆண்டவர்

ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலையில் , உக்ரைன் தலைநகர் கியேவுக்குச் செல்வது குறித்து பரிசீலிப்பதாக போப் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய அரசியல் மற்றும் மத அதிகாரிகளின் அழைப்பை பரிசீலிப்பீர்களா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அவர் ஆம், அது பரிசீலனையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு வெட்கக்கேடானது என்று போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts