இன்றைய நாளுக்கான ராசி பலன் (03-04-2022)
மேஷ ராசி
நேயர்களே, வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். உத்யோகத்தில் நற்பெயர் எடுக்க முடியும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும்....
ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
கொழும்பில் ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக மக்கள்ஹோமாகம, மஹரகம, யக்கல, குருநாகல் உள்ளிட்ட பல இடங்களில் பெருந்திரளான மக்கள் கூடி அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை போராட்டத்தில் ஈடுபட் டனர்
மக்களின் எழுச்சியை அடக்குவதற்காக அவசரகால நிலை...
போர் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனுக்கு புறப்படும் போப் பிரான்ஸிஸ் ஆண்டவர்
ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலையில் , உக்ரைன் தலைநகர் கியேவுக்குச் செல்வது குறித்து பரிசீலிப்பதாக போப் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய அரசியல் மற்றும் மத அதிகாரிகளின் அழைப்பை பரிசீலிப்பீர்களா என்று...
கனடாவில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது
கனடாவில் பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள வயதானவர்களை குறிவைத்து, பண மோசடி செய்தவர்கள் $1.1 மில்லியனுக்கும்...
நாளை ஆரம்பமாகவுள்ள புனித ரமழான் நோன்பு
கொழும்பு பெரிய பள்ளிவாசல் புனித ரமழான் நோன்பு நாளை (3) ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது.
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய...
ஐபிஎல் டோனி படைத்த வரலாற்று சாதனை !
சென்ற 26 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் ஆரம்பமானது நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள்...
இலங்கையில் அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் ரத்து!
போக்குவரத்தில் இன்று ஈடுபடவிருந்த அனைத்து தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் இன்றிரவு 12 மணி வரை பயணிகள் போக்குவரத்து ரயில்கள் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து...
வெளிவந்த டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி
கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'ஜானகிராமன் இயக்கத்தில்உருவாகியுள்ள படம் 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்'. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின்...
இனி இரவுவேளையில் ஏடிஎம் இல் பணம் எடுக்க முடியாதா??
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக இரவு வேளைகளில் ஏடிஎம் இயந்திரங்கள் பணம் எடுப்பது நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன....
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம்
இன்று (02)சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6...