பிந்திய செய்திகள்

பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம் சாதனை!!

உலக ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையில் ஜந்தாவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்தது.அதன் பின்னர் விளையாடிய இலங்கை 127 ரன்னில் சுருண்டது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் காசிம் அக்ரம் சதம் (135 ரன்) மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய பெருமையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பெற்றார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts