பிந்திய செய்திகள்

இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணியின் தலைவர் தஷுன் சானக தீர்மானித்துள்ளார்.

இப்போட்டி அவுஸ்திரேலியா, சிட்னியில் இடம்பெறவுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts